"ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி முறைப்படுத்தி அருளிய மனவளக்கலை விளக்கும் வாழ்ககைத் தத்துவங்களை அடிப்படையாக வைத்து எமது நாளாந்த வாழ்க்கை அனுபவங்களை எவ்வாறு நாம் சீர் செய்யமுடியும்?"  -
மனவளக்கலை பேராசிரியர்கள் எம்முடன் இணைந்து "தினம் ஒரு சிந்தனை உரை" என்ற வகையில், விடையாகப், பல்வேறுபட்ட விளக்கங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் காலை நேராக கூட்டுத் தவத்தில் இணைந்து கொண்டு பயன் பெற அனைவருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம்.

இடம் / Sted: Online arrangement - ZOOM meeting
நேரம் / Time: / Tid :
 Monday - Saturday: 05:45 am - 07:15 am ;
Sunday 05:45 am - 8:00 am.
இணைத்துக்கொள்ளும் விபரம் அறிய/To join in the meeting:
@WhatsApp :  47 97523251 (send whatsApp message to get id and password)

Click here Future Events (FB): இனி வரும் நிகழ்வுகளின் விபரம்

Click her to view Past Videos: ஏனைய சிந்தனையுரை காணொளிகளைக் காண இங்கே அழுத்தவும்


மெய்மறந்து கேட்போம்/ Experience the bliss with  
வேதாத்திரி மஹரிஷியின் கவிதைகள் -  நோர்வே ரமேஷனின் தெய்வீகக் காந்தக் குரலில்


 பயிற்சியை பயின்று, கடைப்பிடிக்க நமது வாழ்க்கையின் மாற்றங்கள் தானாக அமைவதை காணலாம், மகிழலாம். வாருங்கள்.
LIVE NORWAY

வரும் நிகழ்வுகளின் விபரம் / Scheduled events : 01.02.2021 - 07.02.2021

                                                                              Live Norway: உயர்ந்தோர் சொல் வெற்றிக்கு வழி 
இனி வரும் நிகழ்வுகளின் விபரம்


Learn powerful techniques Kayakalpa Yoga, Meditation & SKY Exercises
www.kundaliniyoga.edu.in
E-mail- connect@vethathiri.ac.in
To enjoy lectures in other Indian languages please visit: https://www.youtube.com/watch?v=mBAIBZLD8DE...
#VeWa #VeWaves #VeWaVethathiri #kundaliniyogaeduin