Alle som ønsker å delta i faste aktiviteter som organiseres av SKY Norway er forventet å bli medlem i våre organisasjon. Medlemskontingen er kun NOK. 100 ,- pr. år. Da kan du gjerne fylle ut skjemaet på denne side og sende til oss. Medlemskontingent Nok 100,- kan betales til vår bank konto. Foreløpig er det dessverre ikke mulig å betale via denne webside. Betalingen kan utføres gjennom deres bank og så kan dere gi beskjed til oss. Online gruppe samlinger hver morgen: Som medlem kan du delta i våre online gruppesamlinger hver dag hvor vi praktiserer ulike meditasjon og fysisk øvelser. Til medlemmer koster det Nok. 100,- pr. måned frem til Desember 2021. Gruppesamling avgift betales til bank konto: 1503.83.97785. (klikk her for detaljer: Zoom-online daglig gruppe samlinger.)
Tamil: எமது மன்றத்தில் தினசரி காலையில் இணையதளத்தினூடாக நடைபெறும் கூட்டுத்தவம், உடற்பயிற்சியில் மனவளக்கலை அன்பர்கள் கலந்து சிறப்பிக்கின்றனர். இதன் பயனாக உடல், உள வளம் பெருக்கி மிகுந்த மன அமைதியும் திருப்தியும் பெறுகின்றனர். இந்த அரிய வாய்ப்பினை ஏனையோரும் பெற்று அதன் ஆற்றலை அனுபவித்து உணர வேண்டும் என்பது எமது எண்ணம்.
இதன் காரணமாக புதிதாக இணைந்து கொள்ள விரும்புபவர்கள், இரு வாரங்களுக்கு அங்கத்தவராகமலே எம்முடன் இணைந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் தொடர்ந்து கலந்து கொள்ள விரும்பினால் அங்கத்தவராகச் சேரலாம்.
இவ்வாறு விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ள இங்கே அழுத்தவும்: தொடர்புகொள்க. அல்லது இங்கு கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.